சந்திராஷ்டம நாளில் பதவியேற்று மூட நம்பிக்கையை தகர்த்த ஸ்டாலின்

  • 6 years ago
தளபதியாக இருந்த ஸ்டாலின் இன்று முதல் திமுக தலைவராக பொறுப்பேற்கிறார். சிம்ம ராசி, பூரம் நட்சத்திரக்காரரான ஸ்டாலினுக்கு இன்று சந்திராஷ்டமம். நல்ல காரியங்கள் எதுவும் இன்று செய்யக்கூடாது என்றாலும் மூட நம்பிக்கையை தகர்த்தெரிந்து திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரானார் மு.க.ஸ்டாலின்.

DMK Working President M.K. Stalin today the party President unopposed as he is the only person who has filed the nomination. Today Theipirai chevvai, maranayoagam and chandrastamam for Simmarasi.

Recommended