நீலகிரியில் அக்கார்டு நிறுவனம் கட்டியுள்ள ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க - உத்தரவு
  • 6 years ago
நீலகிரி மாவட்டத்தில் அக்கார்டு நிறுவனம் கட்டியுள்ள ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended