Skip to playerSkip to main contentSkip to footer
  • 8/23/2018

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரையரங்கை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கியுள்ளார். தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயிலடி போகும் வழியில் நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது சாந்தி திரையரங்கம். தஞ்சை மக்களின் சினிமா தாகத்தைத் தீர்த்ததில் சாந்திக்கு முக்கிய பங்கு உண்டு.

Music director Harris Jayaraj entering into multiplex business by taking over of Thanjavur GV Studio.

Category

🗞
News

Recommended