விராத் கோஹ்லி மீண்டும் சதமடித்து அசத்தல்!- வீடியோ

  • 6 years ago


இந்திய இங்கிலாந்து அணிகளிக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் முதல் இன்னிங்சில் 3 ரன்களில் சதத்தை தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

Kohli hits his 23rd test century

Recommended