அரியலூர் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தண்டோரா மூலம் எச்சரிக்கை

  • 6 years ago
அரியலூர் அருகே கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Recommended