மரணம் குறித்து வாஜ்பாயின் கவிதை- வீடியோ

  • 6 years ago

அடிப்படையிலேயே வாஜ்பாய் ஒரு பத்திரிகையாளர். பல தினசரி நாளிதழ்களில் வேலை பார்த்தவர். எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போவெல்லாம் கவிதைகளை எழுத ஆரம்பித்துவிடுவதுதான் இவரது விருப்பமும், பொழுதுபோக்கும். இப்படி தனது கவிதைகளைளெயல்லாம் தொகுத்து நூலாக கூட வெளியிட்டு உள்ளார். அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.


Vajpayee's poem