வேகமாக பலவீனமடையும் கொள்ளிடம் இரும்புப் பாலத் தூண்-வீடியோ

  • 6 years ago
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில் திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.