லிப்லாக் போட்டோ லீக் பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை!- வீடியோ

  • 6 years ago

தன்னுடன் நயன்தாரா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது எப்படி என்பது குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிம்புவும் நடிகை நயன்தாராவும் வல்லவன் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.


Actor Simbu recently opened his mouth about the secrets behind the leakage of liplock photos with Nayanthara.

Recommended