'Project-Star 2.0 என்ற இணைய மென்பொருள் பதிவுத் துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது.

  • 6 years ago
'Project-Star 2.0 என்ற இணைய மென்பொருள் மூலம் பொதுமக்களுக்கு துரிதமான பதிவு மற்றும் இணையசேவைகளை வழங்குவதற்காக பதிவுத் துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

Recommended