முக்கொம்பு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் கழுகு பார்வை காட்சி

  • 6 years ago
திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து திறக்கப்பட்டும் காவிரி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. சத்தியம் தொலைக்காட்சியின் பிரத்யேக கழுகு பார்வை காட்சியை தற்போது பார்க்கலாம்.....

Recommended