மதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்- வீடியோ

  • 6 years ago


தமிழகத்தில் நிலவும் மதுக்கலாச்சாரத்திற்கு எதிராக கபிலன் வைரமுத்து உருவாக்கும் தனிப்பாடலை டி.ராஜேந்தர் பாடுகிறார். தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நாள்தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு விதமான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

Poet Vairamuthu's son Kabilan Vairamuthu is making a song against liquor culture in tamilnadu.

Recommended