படப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்- வீடியோ

  • 6 years ago

அதோ அந்த பறவை போல படப்பிடிப்பில் அமலா பால் காயம் அடைந்துள்ளார். புதுமுக இயக்குனர் வினோத் இயக்கி வரும் படம் அதோ அந்த பறவை போல. ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அமலா பால் நடித்து வருகிறார்.

Amala Paul is injured while filming a stunt sequence for her upcoming movie Ado Andha Paravai Pola.

Recommended