கருணாநிதிக்கு பிறகான முதல் செயற்குழுவை வெற்றிகரமாக நடத்திய ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago


திமுக செயற்குழு கூட்டத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். இது அழகிரி தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்துள்ளது.

DMK executive meeting: MK Stalin may give important announcement today.

Recommended