பாகிஸ்தான் சிறையில் இருந்த 30 இந்தியர்கள் விடுதலை- வீடியோ

  • 6 years ago


பாகிஸ்தானின் 72வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மாகாண தலைநகரங்கள் என பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

P@kistan releases 30 Indian prisoners ahead of Independence

Recommended