கேரளாவில் மத்திய அரசு உடனடி நிவாரணமாக 820 கோடி ஒதுக்க வேண்டும் - பினராயி விஜயன்

  • 6 years ago
கேரளாவில் மழை, வெள்ளத்தால் 8 ஆயிரத்து 316 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உடனடி நிவாரணமாக 820 கோடியை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

Recommended