அழகிரி - ஜாதக கட்டம் சொல்வது என்ன?- வீடியோ

  • 6 years ago
மு.க அழகிரி என்றாலே அதிரடிதான். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் அழகிரி புதிய பதவியோடு மீண்டும் நுழையப்போவதாக பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. அமாவாசை முடிந்த உடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். அழகிரி ஜாதகப்படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.


alagiri's political re entry, karunanidhi de@th place in marina, mk alagiri in karunanidhi elder son, alagiri\'s horoscope,

Recommended