கோவை பகுதியில் பைக்கில் சென்ற பாபா ராமதேவ், ஜக்கி வாசுதேவ்- வீடியோ

  • 6 years ago
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பாதையில் ஜக்கி வாசுதேவும், பாபா ராம்தேவும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் பிரம்மாண்ட ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதை பிரதமர் நரேந்திர மோடி வந்து சிவராத்திரி நன்னாளில் திறந்து வைத்தார்.

In a rare incidence, two gurus came together for a bike ride through the foothills of Velliangiri in Coimbatore district of Tamil Nadu.

Recommended