உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மரியாதை வழங்கப்படாமல் அவமதிப்பு - டாக்டர் ராமதாஸ்

  • 6 years ago
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியலமைப்பு படிநிலை வரிசைப்படி மரியாதை வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended