தொடர் கனமழையில் தத்தளிக்கும் கேரளா, கழுகு பார்வையில் சத்தியம் தொலைக்காட்சியின் பிரத்யேக புகைப்படங்கள்

  • 6 years ago
கடவுளின் தேசம் எண்றழைக்கப்படும் கேரளாவில் தொடர் கனமழையின் காரணமாக தத்தளித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளத்தால் அழிவை சந்தித்துள்ள பகுதிகளை கழுகு பார்வையில் சத்தியம் தொலைக்காட்சி எடுத்துள்ள பிரத்யேக புகைப்படத்தை தற்போது பார்க்கலாம்....