ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலூக்காக காணிக்கை மனு செலுத்திய பெண்கள்-வீடியோ

  • 6 years ago
குடியாத்ததில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலூவை மாற்ற கூடாது என பெண்கள் காளியம்மன் கோயில் உண்டியலில் கோரிக்கை மனுக்களை காணிக்கையாக செலுத்தினர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன்பட்டியில் உள்ள பழைமையான புகழ்பெற்ற காளியம்மன் கோயிலில் அப்பகுதி பெண்கள் சுமார் 200 பேர் வந்து காளியம்மனுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலை மாற்ற கூடாது என்று கோஷங்களை எழுப்பி நேர்மையாக செயல்படும் பொன்.மாணிக்கவேலை மாற்ற கூடாது என்று அரசுக்கு கோரிக்கை மனு கொடுக்கும் விதமாக அம்மனூக்கு காணிக்கை செலூத்தும் விதமாக காளியம்மன் கோயில் உண்டியலில் கோரிக்கை மனுக்களை காணிக்கையாக செலுத்தினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Des : Graduation Prevention Division IG. Women in Kaliyamman temple pay a petition request

Recommended