நடிகர்களோடு கடலை போட்டு, சக நடிகைகளின் பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வெடுக் நடிகை...வீடியோ

  • 6 years ago
இளம் நடிகை ஒருவர் கடலை போட்டு, கமிஷன் கொடுத்து அடுத்த நடிகைகளுக்கு செல்லும் பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறாராம். செவத்த தோல் கொண்ட இளம் நடிகை ஒருவர் வெடுக் வெடுக் என்று இடுப்பை ஆட்டி டான்ஸ் ஆடினால் அதை பார்த்து அசராதவர்களே இல்லை. நடனத்தை வைத்தே தமிழ் திரையுலகில் பிரபலமாகிவிட்டடார். அவர் நடனத்தை பார்த்து அசந்து போன ஹீரோக்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்குமாறு இயக்குனர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

A young actress is using a different tactic to get movie offers. She has successfully snatched other actress's offers also.

Recommended