கருணாநிதி மரணம்...அமெரிக்காவில் சர்கார் படப்பிடிப்பு ரத்து..வீடியோ

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, அமெரிக்காவில் நடைபெற்று வந்த விஜயின் சர்கார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

Actor Vijay starrer Sarkar shooting stopped today in America, as a tribute to DMK president Karunanidhi.

Recommended