கருணாநிதிக்காக இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைத்த இயக்குனர்- வீடியோ

  • 6 years ago
கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பா. விஜய் தனது ஆருத்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒத்தி வைத்துள்ளார். சென்னை காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து அறிந்த தொண்டர்கள் கவலையும், கண்ணீருமாக உள்ளனர்.

Pa. Vijay has postponed the audio and trailer launch of his upcoming movie Aruthra as DMK supremo Karunanidhi is in critical condition.

Recommended