விடாது போராடும் கருணாநிதி...ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்!- வீடியோ

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து தனது உடல் குறைபாடுகளுடன் போராடி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி தற்போது மிக முக்கியமான உடல் கட்டத்தில் இருக்கிறார். அவரது உடல்நிலை நிமிடத்திற்க்கு நிமிடம் நலிவடைந்து கொண்டே இருக்கிறது


HE is a Real Fighter, Cauvery Hospital Doctors wonders about DMK head Karunanidhi. .

Recommended