கருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவு- வீடியோ

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ளதால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


Karunanidhi's health condition is not stable, as he is under survellience of doctors team.