அசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா- வீடியோ

  • 6 years ago
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் சரண்யா தன்னை அசிங்கப்படுத்தியவருக்கு சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார். நெஞ்சம் மறப்பதில்லை தொலைக்காட்சி தொடரில் அமித் பார்கவ் மனைவியாக நடித்து வருபவர் சரண்யா. அவர் தனது ரீல் கணவருடன் இன்ஸ்டா லைவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Nenjam Marappathillai Saranya has given a cool reply to a troll who accused her of being an irritating specimen.

Recommended