காவேரி மருத்துவமனைக்கு செல்லும் ஒரு பக்க சாலையை மூடியது போலீஸ்

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை அமைந்துள்ள சாலையின் ஒரு பகுதியை காவல்துறை மூடியுள்ளது. அந்தப் பக்கம் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.

திமுக தலைவர் கருணாநிதியின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் பெருமளவில் காவேரி மருத்துவனை முன்பு குவிந்து வருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Police have closed one side road opposite to Kauvery hospital to avoid untoward incidents.

#karunanidhi #dmk #kalaingar

Recommended