Bigg Boss 2 |Ind vs Eng test இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான். A Utopian Satire!

  • 6 years ago
#biggboss2 #IndvsEng #kamal

Kamal seems very angry and pissed off in recent big boss promo. Actor Kamalhasan says in Biggboss 2 promo, he has some responsibilities other than asking his audience to watch biggboss. It shows He is anger with something. Lets see what will happen tonight.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் கோபப்படுகிறார். சர்வதிகார டாஸ்க் மூலமாக பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பயங்கரமாக சூடு பிடித்தது. அதிகாரத் திமிரில் ஆட்டம்போட்ட ஐஸ்வர்யாவை நீச்சல் குளத்தில் தள்ளி அதற்கு ஒரு முடிவு கட்டினார் பொன்னம்பலம்.

Recommended