கமலுக்கு ஒரு நாள் முன்னதாக ரிலீஸ் ஆகும் பியார் பிரேமா காதல்- வீடியோ

  • 6 years ago
#biggboss #raiza #harish #pyaarpremakadhal

The Bigg boss fame Raiza, Harish starring 'Pyaar Prema Kaadhal' release prepond. The film will be released on coming Thursday.

பியார் பிரேமா காதல் படம் திட்டமிடப்பட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா. பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

Recommended