மதுரையில் குருதி ஆட்டம் போடத் தயாராகும் அதர்வா!- வீடியோ

  • 6 years ago

#adharva #atharvaa #kurudhiaattam

The 8 Thottakkal director SriGanesh is directing actor Adharva's next movie Kuruthi aatam.

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு குருதி ஆட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. '8 தோட்டாக்கள்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது தனது அடுத்தப் பட வேலைகளை ஆரம்பித்துள்ளார் இவர்.

Recommended