இங்கிலாந்தில் எத்தனை டெஸ்ட் தொடர்களில் இந்தியா வென்றுள்ளது தெரியுமா?- வீடியோ

  • 6 years ago
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஒரு வழியாக இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி வெல்லுமா? அல்லது சொந்த மண்ணில் ஆளுமை செலுத்தும் இங்கிலாந்து அணி வெல்லுமா? என்ற கேள்விகள் இந்த தொடரை விறுவிறுப்பாக மாற்றியுள்ளது.


Indian cricket team is struggling in England soil over a long period of time.

Recommended