அதிக சிக்சர்கள்...அப்ரிதியை சமன் செய்த கெயில்!- வீடியோ

  • 6 years ago
சர்வதேசப் போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்து, அதிக சிக்சர் அடித்த பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியின் சாதனையை சமன் செய்தார், வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலக நாயகன் கிறிஸ் கெயில். உலகின் எந்த நாட்டில் டி-20 போட்டித் தொடர் நடந்தாலும், அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் கண்டிப்பாக இருப்பார். அதனால்தான், 38 வயதாகும் டி-20 ஸ்பெஷலிஸ்டடான கிறிஸ் கெயில் உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார்.


Chris gayle equals shahid afridi record of most sixes.

Recommended