உயிர் போய்விடும் என தெரிந்தும் ரிஸ்க் எடுத்த ஹீரோ- வீடியோ
- 6 years ago
#mi6 #missionimpossible #tomcruise #fallout #stunt
Hollywood actor Tom Cruise risked his life while acting in some stunt sequences for Mission Impossible- Fallout.
மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக டாம் க்ரூஸ் பெரிய ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.
டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் - ஃபால்அவுட் ஹாலிவுட் படம் பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. மிஷன் இம்பாசிபிள் சீரிஸின் 6வது படமான இதில் டாம் குரூஸ் ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளார்.