ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்யும் பிசி ஹீரோ- வீடியோ

  • 6 years ago
கோலிவுட்டின் பிசி ஹீரோ ஒருவர் ப்பா நடிகையை விட்டுவிட்டு லவ் நடிகைக்கு சிபாரிசு செய்கிறாராம். சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல வளர்ந்து இன்று கோலிவுட்டின் பிசியான நடிகராக உள்ளார் அவர். அவர் தன்னுடன் நடித்த ப்பா நடிகையை பல இயக்குனர்களிடம் சிபாரிசு செய்து வந்தார்

Busy hero of Kollywood is recommending a young actress to many directors in the Tamil film industry.

Recommended