காவிரி மருத்துவமனையில் தொண்டர்கள் போலீசார் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை எதிரே தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டது.

Police and DMK cadres clash at Cauvery hospital while Rasathi, Stalin gone from there.

Recommended