மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்தார் வெங்கைய்யா நாயுடு!

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனை வந்துள்ளார். காவிரி மருத்துவமனையில் கருணாநிதியை நேரில் பார்த்தார் வெங்கையா நாயுடு.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Vice President Venkaiah Naidu coming to Chennai to meet Karunanidhi.