கருணாநிதி சில நாட்களில் வீடு திரும்புவார் என குலாம் நபி ஆசாத் நம்பிக்கை- வீடியோ

  • 6 years ago
கருணாநிதி இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது.

கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு ரத்த அழுத்தம் குறைந்தது.

Delhi Congress Senior leaders are in Chennai to inquire about Karunanidhi's health condition.