கருணாநிதிக்காக உணர்ச்சிகரமாக காத்திருக்கும் தொண்டர்கள்- வீடியோ

  • 6 years ago
திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் திமுக தொண்டர்கள் மிகவும் உணர்ச்சிகரமான நிலையில் இருக்கிறார்கள். காவிரி மருத்துவமனைக்கு வெளியிலும், கோபாலபுரம் இல்லத்திற்கு வெளியிலும் நிறைய உணர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

DMK members, politicians gathered in front of Cauvery Hospital as Karunanidhi admitted in ICU.Emotional DMK members praying for Karunanidhi's health.