கருணாநிதியை பார்க்க வந்தார் குலாம்நபி ஆசாத்-வீடியோ

  • 6 years ago
கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க டெல்லியிலிருந்து வருகை தந்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது.

Recommended