கூடுதல் மருத்துவ சேர்க்கை இடங்கள் இல்லை- வீடியோ

  • 6 years ago
இந்த ஆண்டு தமிழகத்திற்கு கூடுதல் மருத்துவ சேர்க்கை இடங்கள் இல்லை அடுத்த ஆண்டிற்கு மருத்துவ சேர்க்கைக்கு 350 கூடுதல் இடங்கள் வழங்கப்படுகிறது – என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேலூரில் பேட்டி

வேலூர்மாவட்டம்,வேலூரில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார் வார்டுகளுக்கு சென்று நோயாளிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராமன் ,சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர் ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு தமிழகத்திற்கு மருத்துவபடிப்புகளுக்கான எண்ணிக்கை உயர்த்தபடவில்லை அடுத்த ஆண்டு கரூர் உள்ளிட்ட 3 இடங்களில் 350 மருத்துவ படிப்புகளுக்கான கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படவுள்ளது என்று கூறினார்

Des : No additional medical seats for Tamilnadu this year There are 350 extra seats for medical admission next year - Health Secretary Dr. Radhakrishnan interviewed in Vellore

Recommended