கருணாநிதிக்கு காய்ச்சல், நோய் தொற்று குறைகிறது..வீடியோ

  • 6 years ago
கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் மற்றும் நோய் தொற்று நல்லமுறையில் குறைந்து வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களாக அவரது உடல் நிலை மிகவும் நலிவடைந்துள்ளது.


Stalin says, Karunanidhi's health has improved. Karunanidhi is infected with the disease and fever is decreasing.

Recommended