சிறந்த ஆல்ரவுண்டர் யார்...இன்றும் தொடரும் விவாதம்- வீடியோ

  • 6 years ago
கிரிக்கெட் உலகின் மிகவும் போற்றப்படும் சிறந்த ஆல்-ரவுண்டர்கள் பாகிஸ்தானின் இம்ரான் கானும், இந்தியாவின் கபில்தேவும். இருவரில் சிறந்தவர் யார் என்ற விவாதம் இன்றும் தொடர்கிறது. ஆனால், கிரிக்கெட்டைத் தவிர்த்து பார்த்தால், சிறந்த ஆல்ரவுண்டராக இம்ரான் கான் தற்போது தேறி உள்ளார்.

Who is best all-rounder kapil or imran discussion still on.

Recommended