இயக்குநர் மணிரத்னத்திற்கு மாரடைப்பு...அப்போலோவில் அனுமதி- வீடியோ

  • 6 years ago
இயக்குநர் மணிரத்னம் மாராடைப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். வீட்டில் இருக்கும் போது நெஞ்சுவலியால் அவதிப்பட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.இந்த நிலையில் அவர் தற்போது சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் மாராடைப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

Director Mani Ratnam gets admitted in Appolo Hospital due to heart attack.

Recommended