புதுவையில் நீராவி ரயில் இயக்க திட்டம்- வீடியோ

  • 6 years ago
புதுவைக்கு சுற்றுல்லாவிற்கு வருகை தரும் பயணிகளை கவரும் வகையில் பழமை வாய்ந்த நீராவி எஞ்சின் ரயிலை இயக்க ரயில்வே துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரியின் அழகை ரசிக்க நாள் தோரும் வடமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுல்லா பயணிகள் வருகின்றனர். சுற்றுல்லா பயணிகளை கவர புதுவை அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றுல்லா பயணிகளை கவர ரயில்வே நிர்வாகமும் முடிவெடுத்துள்ளது.. அதன்படி அடுத்த மாதம் முதல் பழமைவாய்ந்த நீராவி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பழமை பெற்ற நீராவி எஞ்சின் ரயிலின் பயணம் சுற்றுல்லா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெரும் என்று எண்ணப்படுகிறது.

Des : The steam locomotive train operated by the steam engine of the oldest to accommodate travelers arriving in New Delhi.

Recommended