அல்வார் படுகொலையின் சாட்சியின் நேரடி வாக்குமூலம்- வீடியோ

  • 6 years ago
பாஜக ஆளும் ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் கொலை செய்யப்பட்டதை நேரடியாக பார்த்த நபர் திடுக்கிடும் சாட்சியம் அளித்து இருக்கிறார். ரஃபர் என்ற விவசாயி ராஜஸ்தானில் பசு தீவிரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவரும், அவரது நண்பர் அஸ்லாம் கானும் ஒன்றாக சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பசுமாடு வாங்கி கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

Alwar Cow Lynching: Rabar's relative Aslam sees the venom of Hindu terror with his own eyes.

Recommended