பிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து- வீடியோ

  • 6 years ago
பிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களை வைரமுத்து என அழைக்கின்றனர். கடந்த சீசனைக் காட்டிலும் இம்முறை பிக் பாஸ் வீட்டில் தமிழ் அல்லாது ஆங்கிலம் மற்றும் இந்தி உரையாடல்களை அதிகம் கேட்க முடிகிறது. பிக் பாஸும் இதனை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.

In the latest episode of Bigg Boss Tamil season 2, Mahat, Bhalajie and Shariq discussed about the unusual behaviour of Daniel with them and other inmates.

Recommended