அர்ஜுன் டெண்டுல்கர், முதல் ஆட்டத்தில் டக் அவுட்- வீடியோ

  • 6 years ago
கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், தனது அறிமுக ஆட்டத்தில் டக் அவுட்டானார். இதன் மூலம் சச்சின் பெயரை அவர் காப்பாற்றியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடி, சாதனைகள் படைப்பதில் சாதனை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய மகன் அர்ஜூனும் கிரிக்கெட் விளையாடுகிறார்..

Recommended