பசு வன்முறைகளுக்கு காரணம் மாநில அரசுகள் தான் - ராஜ்நாத் சிங்- வீடியோ

  • 6 years ago
பசுக் காவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் கும்பல் வன்முறை கொலைகள் குறித்து காங்கிரஸ் எம்பிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பதில் அதிருப்தி அளிப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Congress MPs walk outs for Rajnath singh answers dissatisfied in the matter of mob lynching. and also what action taken in the matter of Swami Agnivesh attacked.

Recommended