Zim vs pak 3rd odi | ஜிம்பாப்வேயை சுருட்டி அள்ளியது பாகிஸ்தான் | Pakistan seal the series

  • 6 years ago
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருதினப் போட்டியில் 67 ரன்களுக்குள் சுருட்டிய பாகிஸ்தான், 9.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பாகிஸ்தான் கிரி்க்கெட் அணி ஜிம்பாப்வேயில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 201 ரன்களிலும், 2வது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.


Pakistan seal the series against zimbabwe with a massive win

Recommended