சீனியர்கள் இல்லாமல் ராகுல் உருவாக்கிய புதிய காரிய கமிட்டி- வீடியோ

  • 6 years ago
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பழைய மற்றும் புதிய ரத்தங்களை காரிய கமிட்டிக்கு பாய்ச்சும் நடவடிக்கை என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.

ஆனால் புதிய நிர்வாகிகளால் காங்கிரசுக்கு லாபம் கிடைக்குமா அல்லது அனுபவம் இல்லாத பல உறுப்பினர்களால் சறுக்கல்தான் ஏற்படுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

If the reconstituted Congress Working Committee was expected to be the guiding force of the party ahead of the 2019 Lok Sabha elections, Tuesday’s list gave no indication of any such vision or direction.

Recommended